Ferns N Petals
Ferns N Petals (FNP) இந்தியாவின் மிக பெரிய மலர் மற்றும் பரிசு விற்பனை நிறுவனம் மற்றும் உலகின் மிகப்பெரிய மலர் விற்பனையாளர்களுள் ஒன்று. 1994-ல் விகாஸ் குத்குதியா தொடங்கிய இந்த நிறுவனம், 240-க்கும் அதிகமான கிளைகளுடன் 93 நகரங்களில் வலம் வருகிறது.
FNP ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாக 4 மில்லியன் வாடிக்கையாளர்களை சேவையாற்றியுள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரிசுகளை டெலிவரி செய்கின்றது.
Ferns N Petals குழுமத்தில், FNP Retail & Franchising, FNP E-commerce, FNP Weddings & Events, Floral Touch, FNP Select, Luxury Weddings, FNP Floral Design School, GiftsbyMeeta மற்றும் Flagship store போன்ற பிரிவுகள் அடங்கும்.
இன்னும்
ஏற்றுகிறது